2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

‘அன்புடன் உளவளத்துணை’ நாளை வெளியீடு

Editorial   / 2021 நவம்பர் 11 , பி.ப. 03:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

விரிவுரையாளர் ஏ. றியாஸ் எழுதியுள்ள “அன்புடன் உளவளத்துணை”எனும் நூல் வெளியீடு, ஏறாவூர் அல் முனீறா பாலிகா மகா வித்தியாலயத்தில் நாளை (12) பிற்பகல் 4 மணிக்கு இடம்பெறவுள்ளதாக ஏற்பாட்டுக் குழு தெரிவித்துள்ளது.

இந்நூல், சம காலத் தேவை கருதி வெளியிடப்படுவதாகவும் விடய ஆர்வமுள்ளோர்  இந்நிகழ்வில் கலந்துகொள்ள அழைக்கப்படுவதாகவும் ஏற்பாட்டுக் குழு மேலும் அறிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .