2024 செப்டெம்பர் 08, ஞாயிற்றுக்கிழமை

வெள்ளை பந்து சுற்றில் திருத்தம்

Editorial   / 2024 ஜூலை 14 , மு.ப. 09:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் நடைபெறவிருக்கும், இலங்கையின் வெள்ளை பந்து சுற்றுப்பயணத்தின் அட்டவணை திருத்தப்பட்டுள்ளது.   கண்டி, பல்லேகல மைதானத்தில் ஜூலை 27 ஆம் திகதி போட்டி  ஆரம்பமாகும் என இலங்கை கிரிக்கெட் (எஸ்எல்சி) சனிக்கிழமை (13) தெரிவித்துள்ளது.

 இந்திய அணிக்கு எதிரான டி-20 போட்டிகள், கண்டி- பல்லேகலவில், ஜூலை 27,ஜூலை 28 மற்றும் ஜூலை 30 ஆகிய  திகதிகளில் நடைபெறும்.  

அதன்பின்னர், கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில், ஓகஸ்ட், 2,4 மற்றும் 7ஆம் திகதிகளில் இலங்கை- இந்திய அணிகளுக்கு இடையில் ஒருநாள் போட்டிகள் மூன்று இடம்பெறும். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .