Mithuna / 2024 ஜனவரி 09 , பி.ப. 02:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்து கால்பந்தாட்டச் சங்க சவால் கிண்ணத் தொடரிலிருந்து ஆர்சனல் வெளியேற்றப்பட்டுள்ளது.
ஆர்சனலின் மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற லிவர்பூலுடனான விலகல் முறையிலான இத்தொடரின் மூன்றாவது சுற்றுப் போட்டியில் 0-2 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தே தொடரிலிருந்து ஆர்சனல் வெளியேற்றப்பட்டுள்ளது.
லிவர்பூல் சார்பாக லூயிஸ் டயஸ் ஒரு கோலைப் பெற்றதுடன், மற்றைய கோல் ஓவ்ண் கோல் முறையில் பெறப்பட்டிருந்தது.
3 hours ago
4 hours ago
7 hours ago
14 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
7 hours ago
14 Dec 2025