Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 04, வெள்ளிக்கிழமை
Shanmugan Murugavel / 2025 மார்ச் 09 , பி.ப. 12:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் தொடரில், ரய்ப்பூரில் சனிக்கிழமை (08) நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகள் மாஸ்டர்ஸ் அணியுடனான போட்டியில் இந்திய மாஸ்டர்ஸ் அணி வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: மே. தீவுகள்
இந்தியா: 253/3 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: அம்பாதி ராயுடு 63 (35), செளரப் திவாரி 60 (37), யுவ்ராஜ் சிங் ஆ.இ 49 (20), குர்கீரட் சிங்க் மன் 46 (21), இர்பான் பதான் ஆ.இ 14 (07) ஓட்டங்கள்)
மே. தீவுகள்: 246/6 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: டுவைன் ஸ்மித் 79 (34), வில்லியம் பேர்க்கின்ஸ் 52 (24), லென்டில் சிமொன்ஸ் 38 (13), நரசிங் டினாரயணி 28 (20), அஷ்லி நேர்ஸ் ஆ.இ 21 (12) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஸ்டூவர்ட் பின்னி 3/13 [2])
போட்டியின் நாயகன்: ஸ்டூவர்ட் பின்னி
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .