2025 ஜனவரி 02, வியாழக்கிழமை

மூன்று மாதங்களுக்கு ஸ்டோக்ஸ் இல்லை

Shanmugan Murugavel   / 2024 டிசெம்பர் 24 , பி.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

பின் தொடை தசைநார் கிழிவொன்றுக்கு இங்கிலாந்தின் டெஸ்ட் போட்டிகளுக்கான அணித்தலைவர் பென் ஸ்டோக்ஸுக்கு சத்திர சிகிச்சை தேவைப்படுவதுடன், குறைந்தது மூன்று மாதங்களுக்கு எவ்விதக் கிரிக்கெட்டும் விளையாட முடியாமல் போயுள்ளது.

நியூசிலாந்துக்கெதிரான மூன்றாவது டெஸ்டில் பந்துவீசும்போதே 33 வயதான ஸ்டோக்ஸ் காயமடைந்திருந்தார். இவ்வாண்டு ஓகஸ்ட் மாதத்திலும் இதே காயம் ஸ்டோக்ஸுக்கு ஏற்பட்டிருந்தது.

அடுத்த மாதம் ஸ்டோக்ஸுக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X