2025 ஏப்ரல் 04, வெள்ளிக்கிழமை

மும்பை இந்தியன்ஸில் அணித்தலைவராக சூரியகுமார்

Shanmugan Murugavel   / 2025 மார்ச் 19 , பி.ப. 03:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியன் பிறீமியர் லீக்கின் (ஐ.பி.எல்) 2025ஆம் ஆண்டு பருவகாலத்தின் மும்பை இந்தியன்ஸின் ஆரம்பப் போட்டியில் அவ்வணிக்கு சூரியகுமார் யாதவ் தலைமை தாங்கவுள்ளார்.

கடந்த பருவகாலத்தின் மும்பையின் இறுதிப் போட்டியில் மெதுவாகப் பந்துவீசியமைக்காக ஒரு போட்டித் தடையை வழமையான அணித்தலைவர் ஹர்திக் பாண்டியா எதிர்கொண்டுள்ளமை காரணமாகவே சூரியகுமார் மும்பைக்குத் தலைமை தாங்கவுள்ளார்.

ஹர்திக் தவிர முதுகு உபாதையிலிருந்து குணமடைந்து வரும் ஜஸ்பிரிட் பும்ராவும் குறித்த போட்டியை தவற விடவுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X