2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

மார்லன் சாமுவேல்ஸுக்கு 6 ஆண்டு கிரிக்கெட் தடை

Freelancer   / 2023 நவம்பர் 23 , பி.ப. 02:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் வீரர் மார்லன் சாமுவேல்ஸ் அனைத்து கிரிக்கெட்டிலும் 6 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எமிரேட்ஸ் கிரிக்கெட் வாரியத்தின் (ஈசிபி) ஊழல் தடுப்புச் சட்டம் மற்றும் ஐ.சி.சி சட்டத்தை மீறிய குற்றத்திற்காகஇ ஊழல் தடுப்பு நீதிமன்றத்தால்இ அவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து அனைத்து வகையான கிரிக்கெட்டுக்களில் இருந்தும் அவருக்கு இந்த 6 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .