2025 ஏப்ரல் 01, செவ்வாய்க்கிழமை

மாயங்க் யாதவ்வின் மீள்வருகையில் பின்னடைவு

Shanmugan Murugavel   / 2025 மார்ச் 24 , பி.ப. 06:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


இந்தியன் பிறீமியர் லீக்கின் (ஐ.பி.எல்) லக்னோ சுப்பர் ஜையன்ட்ஸின் வேகப்பந்துவீச்சாளரான மாயங்க் யாதவ் முதுகுப் பகுதி காயமொன்றிலிருந்து குணமடைந்து வருவதானது புதிய பெருவிரல் காயமொன்றால் பின்னடைவைச் சந்தித்துள்ளது.

எவ்வாறாயினும் ஐ.பி.எல் 2025-இன் பிற்பகுதியில் மாயங்க் விளையாடுவாரரென சுப்பர் ஜையன்ட்ஸின் தலைமைப் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
சுப்பர் ஜையன்ட்ஸின் முதற் தெரிவு இந்திய வேகப்பந்துவீச்சாளர்களான மாயங்க், மொஷின் கான், ஆவேஷ் கான், ஆகாஷ் டீப் என நால்வருமே காயமடைந்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X