2024 ஒக்டோபர் 18, வெள்ளிக்கிழமை

மூன்றாமிடத்துக்கு முன்னேறிய ஹரி ப்ரூக்

Shanmugan Murugavel   / 2024 ஜூலை 25 , பி.ப. 09:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் போட்டிகளுக்கான துடுப்பாட்டவீரர்களுக்கான தரவரிசையில் மூன்றாமிடத்துக்கு இங்கிலாந்தின் ஹரி ப்ரூக் முன்னேறியுள்ளார்.

மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான இரண்டாவது டெஸ்டில் 145 ஓட்டங்களைப் பெற்றமையைத் தொடர்ந்தே ஏழாமிடத்திலிருந்து நான்கு இடங்கள் முன்னேறி மூன்றாமிடத்தையடைந்துள்ளார்.

முதல் 10 துடுப்பாட்டவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,

  1. கேன் வில்லியம்சன், 2. ஜோ றூட், 3. ஹரி ப்ரூக், 4. பாபர் அஸாம், டரைல் மிற்செல், 6. ஸ்டீவன் ஸ்மித், 7. றோஹித் ஷர்மா, 8. யஷஸ்வி ஜைஸ்வால், 9. திமுத் கருணாரத்ன, 10. விராட் கோலி.

முதல் 10 பந்துவீச்சாளர்களின் தரவரிசை பின்வருமாறு,

  1. இரவிச்சந்திரன் அஷ்வின், 2. ஜொஷ் ஹேசில்வூட், ஜஸ்பிரிட் பும்ரா, 4. ககிஸோ றபாடா, 5. பற் கமின்ஸ், 6. நேதன் லையன், 7. இரவீந்திர ஜடேஜா, 8. ஜேம்ஸ் அன்டர்சன், 9. ஷகீன் ஷா அஃப்ரிடி, 10. கைல் ஜேமிசன்.

முதல் ஐந்து சகலதுறைவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,

  1. இரவீந்திர ஜடேஜா, 2. இரவிச்சந்திரன் அஷ்வின், 3. ஷகிப் அல் ஹஸன், 4. ஜோ றூட், 5. அக்ஸர் பட்டேல்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .