2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

பாண்டியா இல்லை

Freelancer   / 2023 நவம்பர் 16 , மு.ப. 09:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியாவுக்கெதிராக எதிர்வரும் வியாழக்கிழமை ஆரம்பமாகவுள்ள இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரில் இந்தியாவின் சகலதுறைவீரர் ஹர்டிக் பாண்டியா பங்கேற்க மாட்டார் எனத் தெரிகிறது.

இத்தொடருக்கான இந்திய அணியானது நேற்றுத் தெரிவு செய்யப்பட்ட நிலையில், உலகக் கிண்ணக் குழாமிலுள்ள பெரும்பாலானவர்களுக்கு இத்தொடரில் ஓய்வளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆசியப் போட்டிகளில் விளையாடியோரில் பெரும்பாலானோரே இத்தொடரில் பங்கேற்பர் எனவும் தெரிகிறது.

இதேவேளை இத்தொடரில் இந்திய அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக வி.வி.எஸ் லக்ஸ்மன் இருப்பார் எனத் தெரிகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .