2025 ஏப்ரல் 01, செவ்வாய்க்கிழமை

பாடசாலை இல்ல விளையாட்டுப் போட்டி

Editorial   / 2025 மார்ச் 08 , மு.ப. 08:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு சேர் ராசிக் பரீட் முஸ்லிம் மகளிர் கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டிகள் அண்மையில் கல்லூரியின் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

விளையாட்டுப் போட்டிகளுக்கு கல்லூரியின் அதிபர் திருமதி. ஜி. ஃப்ரீடா கான் தலைமைத்துவம் வழங்கினார். நிகழ்வின் பிரதம அதிதியாக கொழும்பு வலயக் கல்விப் பணிப்பாளர் பி.ஆர். தேவபந்து மற்றும் கௌரவ அதிதியாக கொழும்பு வடக்கு கோட்டக் கல்விப் பணிப்பாளர் கே.எஸ்.என்.அல்விஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விளையாட்டுப் போட்டிகளின் நிறைவில் “சபா” இல்லம் முதலிடத்தைப் பெற்றுக் கொண்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X