Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 25, திங்கட்கிழமை
Shanmugan Murugavel / 2024 ஓகஸ்ட் 05 , பி.ப. 02:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரான்ஸில் நடைபெற்று வரும் பரிஸ் 2024 ஒலிம்பிக்கில் சேர்பியாவின் நொவக் ஜோக்கோவிச் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை (04) நடைபெற்ற ஆண்களுக்கான தனிநபர் தங்கப் பதக்கப் போட்டியில் ஸ்பெய்னின் கார்லோஸ் அல்கரேஸை எதிர்கொண்ட ஜோக்கோவிச், 7-6 (7-3), 7-6 (7-2) என்ற நேர் செட்களில் வென்றே தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
5 minute ago
41 minute ago
2 hours ago