2024 டிசெம்பர் 23, திங்கட்கிழமை

பரிஸ் 2024: அரையிறுதிக்கு தகுதி பெறத் தவறிய கைல் அபேசிங்க

Shanmugan Murugavel   / 2024 ஜூலை 30 , பி.ப. 03:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரான்ஸில் நடைபெற்று வரும் பரிஸ் 2024 ஒலிம்பிக்கின் ஆண்களுக்கான 100 மீற்றர் பிறீஸ்டைல் நீச்சல் போட்டியின் அரையிறுதிப் போட்டிகளுக்கு தகுதி பெற இலங்கையின் கைல் அபேசிங்க தவறியுள்ளார்.

தகுதிகாண் போட்டிகளிலிருந்து 80 பேரில் முதல் 16 பேர் அரையிறுதிப் போட்டிகளுக்குத் தகுதி பெறுவரென்ற நிலையில் போட்டித் தூரத்தை 51 செக்கன்கள் 42 மில்லி செக்கன்கள் கடந்த அபேசிங்க 54ஆம் இடத்திலேயே தரப்படுத்தப்பட்டிருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X