2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

பந்துவீச்சுப் பயிற்சியாளர்களாக குல், அஜ்மல்

Freelancer   / 2023 நவம்பர் 22 , பி.ப. 01:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தானின் முன்னாள் வீரர்களான உமர் குல், சயீட் அஜ்மல் ஆகியோரை அந்நாட்டு ஆண்கள் அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளர்களாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை நியமித்துள்ளது.

வேகப்பந்துவீச்சு பயிற்சியாளராக குல் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், சுழற்பந்துவீச்சுப் பிரிவுக்கு அஜ்மல் தலைமை தாங்கவுள்ளார்.

இவ்வாண்டின் ஆரம்பத்தில் ஆப்கானிஸ்தான், நியூசிலாந்துக்கெதிரான தொடர்களின்போது பாகிஸ்தானின் பந்துவீச்சுப் பயிற்றுவிப்பாளராக குல் கடமையாற்றியமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .