Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை
Shanmugan Murugavel / 2024 செப்டெம்பர் 22 , பி.ப. 09:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
பங்களாதேஷுக்கெதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், சென்னையில் வியாழக்கிழமை (19) ஆரம்பித்து ஞாயிற்றுக்கிழமை (22) முடிவுக்கு வந்த முதலாவது போட்டியில் இந்தியா வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: பங்களாதேஷ்
இந்தியா: 376/10 (துடுப்பாட்டம்: இரவிச்சந்திரன் அஷ்வின் 113, இரவீந்திர ஜடேஜா 86, யஷஸ்வி ஜைஸ்வால் 56, றிஷப் பண்ட் 39 ஓட்டங்கள். பந்துவீச்சு: ஹஸன் மஹ்மூட் 5/83, தஸ்கின் அஹ்மட் 3/55, மெஹிடி ஹஸன் மிராஸ் 1/77, நஹிட் ரானா 1/82)
பங்களாதேஷ்: 149/10 (துடுப்பாட்டம்: ஷகிப் அல் ஹஸன் 32, மெஹிடி ஹஸன் மிராஸ் ஆ.இ 27 ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜஸ்பிரிட் பும்ரா 4/50, இரவீந்திர ஜடேஜா 2/19, ஆகாஷ் டீப் 2/19, மொஹமட் சிராஜ் 2/30)
இந்தியா: 287/4 (துடுப்பாட்டம்: ஷுப்மன் கில் ஆ.இ 119, றிஷப் பண்ட் 109 ஓட்டங்கள். பந்துவீச்சு: மெஹிடி ஹஸன் மிராஸ் 2/103, நஹிட் ரானா 1/21, தஸ்கின் அஹ்மட் 1/22)
பங்களாதேஷ்: 234/10 (வெ.இ: 515 ஓட்டங்கள். ) (துடுப்பாட்டம்: நஜ்முல் ஹொஸைன் ஷன்டோ 82, ஷட்மன் இஸ்லாம் 35, ஸகிர் ஹஸன் 33, ஷகிப் அல் ஹஸன் 25 ஓட்டங்கள். பந்துவீச்சு: இரவிச்சந்திரன் அஷ்வின் 6/88, இரவீந்திர ஜடேஜா 3/58, ஜஸ்பிரிட் பும்ரா 1/24)
போட்டியின் நாயகன்: இரவிச்சந்திரன் அஷ்வின்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
43 minute ago
5 hours ago