2024 டிசெம்பர் 27, வெள்ளிக்கிழமை

பங்களாதேஷை வென்ற மேற்கிந்தியத் தீவுகள்

Shanmugan Murugavel   / 2024 டிசெம்பர் 09 , பி.ப. 08:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

பங்களாதேஷுக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில், சென். கிட்ஸில் ஞாயிற்றுக்கிழமை (08) நடைபெற்ற முதலாவது போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் வென்றது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: பங்களாதேஷ்

பங்களாதேஷ்: 294/6 (50 ஓவ. ) (துடுப்பாட்டம்: மெஹிடி ஹஸன் மிராஸ் 74 (101), தன்ஸிட் ஹஸன் 60 (60), மகமதுல்லா ஆ.இ 50 (44), ஜாகிர் அலி 48 (40) ஓட்டங்கள். பந்துவீச்சு: றொமாரியோ ஷெப்பர்ட் 3/51, அல்ஸாரி ஜோசப் 2/67, ஜேடன் சியல்ஸ் 1/63)

மேற்கிந்தியத் தீவுகள்: 295/5 (47.4 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஷெர்ஃபேன் ருதஃபோர்ட் 113 (80), ஷே ஹோப் 86 (88), ஜஸ்டின் கிறேவ்ஸ் ஆ.இ 41 (31) ஓட்டங்கள். பந்துவீச்சு: ரிஷாட் ஹொஸைன் 1/49, நஹிட் ரானா 1/50, தன்ஸிம் ஹஸன் சகிப் 1/55)

போட்டியின் நாயகன்: ஷெர்ஃபேன் ருதஃபோர்ட்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .