2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை

நியூசிலாந்துக்கெதிரான முதலாவது டெஸ்டில் இலங்கை வென்றது

Shanmugan Murugavel   / 2024 செப்டெம்பர் 23 , பி.ப. 02:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

நியூசிலாந்துக்கெதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், காலியில் புதன்கிழமை (18) ஆரம்பித்து திங்கட்கிழமை (23) முடிவுக்கு வந்த முதலாவது போட்டியில் இலங்கை வென்றது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: இலங்கை

இலங்கை: 305/10 (துடுப்பாட்டம்: கமிந்து மென்டிஸ் 114, குசல் மென்டிஸ் 50, அஞ்சலோ மத்தியூஸ் 36, தினேஷ் சந்திமால் 30 ஓட்டங்கள். பந்துவீச்சு: வில்லியம் ஓ’ருர்க் 5/55, கிளென் பிலிப்ஸ் 2/52, அஜாஸ் பட்டேல் 2/60, டிம் செளதி 1/48)

நியூசிலாந்து: 340/10 (துடுப்பாட்டம்: டொம் லேதம் 70, டரைல் மிற்செல் 57, கேன் வில்லியம்சன் 55, கிளென் பிலிப்ஸ் ஆ.இ 49, றஷின் றவீந்திர 39, டொம் பிளென்டல் 25 ஓட்டங்கள். பந்துவீச்சு:பிரபாத் ஜெயசூரிய 4/136, ரமேஷ் மென்டிஸ் 3/101, தனஞ்சய டி சில்வா 2/31)

இலங்கை: 309/10 (துடுப்பாட்டம்: திமுத் கருணாரத்ன 83, தினேஷ் சந்திமால் 61, அஞ்சலோ மத்தியூஸ் 50, தனஞ்சய டி சில்வா 40 ஓட்டங்கள். பந்துவீச்சு: அஜாஸ் பட்டேல் 6/90, வில்லியம் ஓ’ருர்க் 3/49, மிற்செல் சான்ட்னெர் 1/51)

நியூசிலாந்து: 211/10 (வெ.இ: 275 ஓட்டங்கள்) (துடுப்பாட்டம்: றஷின் றவீந்திர 92, டொம் பிளென்டல் 30, கேன் வில்லியம்சன் 30,  டொம் லேதம் 28 ஓட்டங்கள். பந்துவீச்சு: பிரபாத் ஜெயசூரிய 5/68, ரமேஷ் மென்டிஸ் 3/83, அசித பெர்ணாண்டோ 1/5, தனஞ்சய டி சில்வா 1/32)

போட்டியின் நாயகன்: பிரபாத் ஜெயசூரிய


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X