Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 டிசெம்பர் 21, சனிக்கிழமை
Shanmugan Murugavel / 2024 டிசெம்பர் 08 , பி.ப. 08:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
நியூசிலாந்துக்கெதிரான டெஸ்ட் தொடரை இங்கிலாந்து கைப்பற்றியது.
மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியை ஏற்கெனவே வென்றிருந்த இங்கிலாந்து, வெலிங்டனில் வெள்ளிக்கிழமை (06) ஆரம்பித்து ஞாயிற்றுக்கிழமை (08) முடிவுக்கு வந்த இரண்டாவது போட்டியையும் வென்றமையையடுத்தே இன்னுமொரு போட்டி மீதமிருக்கையிலேயே தொடரைக் கைப்பற்றியது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: நியூசிலாந்து
இங்கிலாந்து: 280/10 (துடுப்பாட்டம்: ஹரி ப்றூக் 123, ஒலி போப் 66 ஓட்டங்கள். பந்துவீச்சு: நாதன் ஸ்மித் 4/86, வில் ஓ ருர்க் 3/49, மற் ஹென்றி 2/43)
நியூசிலாந்து: 125/10 (துடுப்பாட்டம்: கேன் வில்லியம்சன் 37 ஓட்டங்கள். பந்துவீச்சு: குஸ் அட்கின்ஸன் 4/31, பிறைடன் கார்ஸ் 4/46, பென் ஸ்டோக்ஸ் 1/21, கிறிஸ் வோக்ஸ் 1/26)
இங்கிலாந்து: 427/6 (துடுப்பாட்டம்: ஜோ றூட் 106, ஜேக்கப் பெத்தெல் 96, பென் டக்கெட் 92, ஹரி ப்றூக் 55, பென் ஸ்டோக்ஸ் ஆ.இ 49 ஓட்டங்கள். பந்துவீச்சு: டிம் செளதி 2/72, மற் ஹென்றி 2/100, கிளென் பிலிப்ஸ் 1/75, வில் ஓ ருர்க் 1/104)
நியூசிலாந்து: 259/10 (துடுப்பாட்டம்: டொம் பிளென்டல் 115, நாதன் ஸ்மித் 42, டரைல் மிற்செல் 32, டொம் லேதம் 24 ஓட்டங்கள். பந்துவீச்சு: பென் ஸ்டோக்ஸ் 3/5, கிறிஸ் வோக்ஸ் 2/20, பிறைடன் கார்ஸ் 2/53, ஷொய்ப் பஷிர் 2/110, குஸ் அட்கின்ஸன் 1/68)
போட்டியின் நாயகன்: ஹரி ப்றூக்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
59 minute ago
5 hours ago
6 hours ago
9 hours ago