2025 ஏப்ரல் 01, செவ்வாய்க்கிழமை

நிபந்தனைகளுக்கு இணங்கிய ட்ரென்ட் அலெக்ஸான்டர்-அர்னோல்ட்?

Shanmugan Murugavel   / 2025 மார்ச் 26 , பி.ப. 12:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஸ்பானிய லா லிகா கால்பந்தாட்டக் கழகமான றியல் மட்ரிட்டுடன் ஐந்தாண்டு ஒப்பந்தமொன்றுக்கான நிபந்தனைகளை இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான லிவர்பூலின் பின்களவீரரான ட்ரென்ட் அலெக்ஸான்டர் அர்னோல்ட் இணங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

கடந்த 2016ஆம் ஆண்டு லிவர்பூலில் இணைந்த 26 வயதான ட்ரென்ட் அலெக்ஸான்டர் அர்னோல்டின் அக்கழகத்துடனான ஒப்பந்தமானது நடப்புப் பருவகாலத்துடன் முடிவடைகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மட்ரிட்டுடன் ட்ரென்ட் அலெக்ஸான்டர்-அர்னோல்ட் கைச்சாத்திடப்படும்போதும் குறிப்பிட்டளவு தொகை வழங்கப்படுமென குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X