2025 ஜனவரி 02, வியாழக்கிழமை

நாப்போலி செல்லும் மக்குவாயா?

Shanmugan Murugavel   / 2024 டிசெம்பர் 22 , பி.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து பிறீமியர் லீக் கால்பந்தாட்டக் கழகமான மன்செஸ்டர் யுனைட்டெட்டின் பின்களவீரரான ஹரி மக்குவாவாயாவைக் கைச்சாத்திட இத்தாலிய சீரி ஏ கழகமான நாப்போலி ஆர்வம் காட்டுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

யுனைட்டெட்டுடனான 31 வயதான மக்குவாயாவின் ஒப்பந்தமானது நடப்புப் பருவகாலத்துடன் முடிவடைகின்ற நிலையில், துருக்கியக் கழகமான கலட்டசரியும் மக்குவாயாவைக் கைச்சாத்திட ஆர்வம் காட்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X