Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜனவரி 02, வியாழக்கிழமை
Shanmugan Murugavel / 2024 டிசெம்பர் 23 , பி.ப. 05:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில் தென்னாபிரிக்காவை பாகிஸ்தான் வெள்ளையடித்தது.
மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளையும் வென்றிருந்த பாகிஸ்தான், ஜொஹன்னஸ்பேர்க்கில் ஞாயிற்றுக்கிழமை (22) நடைபெற்ற மூன்றாவது போட்டியையும் டக்வேர்த் லூயிஸ் ஸ்டேர்ண் முறையில் 36 ஓட்டங்களால் வென்று தென்னாபிரிக்காவை அந்நாட்டில் வைத்து வெள்ளையடித்த முதலாவது அணியாக தமது பெயரைப் பதிவு செய்து கொண்டது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: தென்னாபிரிக்கா
பாகிஸ்தான்: 308/9 (47/47 ஓவ. ) (துடுப்பாட்டம்: சைம் அயூப் 101 (94), மொஹமட் றிஸ்வான் 53 (52), பாபர் அஸாம் 52 (71), சல்மான் அக்ஹா 48 (33), தயப் தஹிர் 28 (24) ஓட்டங்கள். பந்துவீச்சு: ககிஸோ றபாடா 3/56, பிஜோன் போர்ச்சுன் 2/56, மார்கோ ஜன்சன் 2/58, கவெனா மபஹா 1/50, கோர்பின் பொஷ் 1/69)
தென்னாபிரிக்கா: 271/10 (42/47 ஓவ. ) (வெ.இ: 308 ஓட்டங்கள்) (துடுப்பாட்டம்: ஹென்றிச் கிளாசென் 81 (43), கோர்பின் பொஷ் 40 (44), றஸி வான் டர் டுஸன் 35 (52), மார்கோ ஜன்சன் 26 (22), டொனி டி ஸொர்ஸி 26 (23) ஓட்டங்கள். பந்துவீச்சு: சுஃபியான் முகீம் 4/52, நசீம் ஷா 2/63, ஷகீன் ஷா அஃப்ரிடி 2/70, சைம் அயூப் 1/34, மொஹமட் ஹஸ்னைன் 1/41)
போட்டியின் நாயகன்: சைம் அயூப்
தொடரின் நாயகன்: சைம் அயூப்

அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
50 minute ago
2 hours ago
2 hours ago