Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை
Mayu / 2024 பெப்ரவரி 08 , பி.ப. 01:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
தென்னாபிரிக்காவுக்கெதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், மெளன்ட் மகட்டரேயில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆரம்பித்து நேற்று முடிவுக்கு வந்த முதலாவது போட்டியில் 281 ஓட்டங்களால் நியூசிலாந்து வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: தென்னாபிரிக்கா
நியூசிலாந்து: 511/10 (துடுப்பாட்டம்: றஷின் றவீந்திர 240, கேன் வில்லியம்சன் 118, கிளென் பிலிப்ஸ் 39, மற் ஹென்றி 27 ஓட்டங்கள். பந்துவீச்சு: நீல் பிரான்ட் 6/119, ருவான் டீ ஸ்வார்ட் 2/61, டேன் பற்றர்சன் 1/98, தெஷெபொ மொரெகி 1/110)
தென்னாபிரிக்கா: 162/10 (துடுப்பாட்டம்: கீகன் பீற்றர்சன் 45, டேவிட் பெடிங்ஹாம் 32 ஓட்டங்கள். பந்துவீச்சு: மற் ஹென்றி 3/31, மிற்செல் சான்ட்னெர் 3/34, றஷின் றவீந்திர 2/16, கைல் ஜேமிஸன் 2/35)
நியூசிலாந்து: 179/4 (துடுப்பாட்டம்: கேன் வில்லியம்சன் 109 ஓட்டங்கள்.
பந்துவீச்சு: நீல் பிரான்ட் 2/52, டேன் பற்றர்சன் 1/38, ருவான் டீ ஸ்வார்ட் 1/48) தென்னாபிரிக்கா (வெ.இ: 529 ஓட்டங்கள்): 247/10 (துடுப்பாட்டம்: டேவிட் பெடிங்ஹாம் 87, ஸுபைர் ஹம்ஸா 36, ருவான் டீ ஸ்வார்ட் ஆ.இ 34, றேனார்ட் வான் தொன்டர் 31 ஓட்டங்கள். பந்துவீச்சு: கைல் ஜேமிஸன் 4/58,
மிற்செல் சான்ட்னெர் 3/59, கிளென் பிலிப்ஸ் 1/30, மற் ஹென்றி 1/33, டிம் செளதி 1/46)
போட்டியின் நாயகன்: றஷின் றவீந்திர
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
7 hours ago