2025 ஏப்ரல் 04, வெள்ளிக்கிழமை

தென்னாபிரிக்காவை வீழ்த்திய இலங்கை

Shanmugan Murugavel   / 2025 பெப்ரவரி 27 , பி.ப. 05:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் தொடரில், நவி மும்பையில் புதன்கிழமை (26) நடைபெற்ற தென்னாபிரிக்கா மாஸ்டர்ஸ் அணியுடனான போட்டியில் இலங்கை மாஸ்டர்ஸ் அணி வென்றது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: இலங்கை

தென்னாபிரிக்கா: 180/6 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஹஷிம் அம்லா 76 (53), டேன் விலாஸ் ஆ.இ 28 (13), ஜக் கலிஸ் 24 (20), மோர்னே வான் விக் 17 (13) ஓட்டங்கள். பந்துவீச்சு: சத்துரங்க டி சில்வா 2/28 [4], தம்மிக பிரசாத் 1/31 [4])

இலங்கை: 183/3 (17.2 ஓவ. ) (துடுப்பாட்டம்: அசேல குணரத்ன ஆ.இ 59 (33), சிந்தக ஜயசிங்க ஆ.இ 51 (25), உபுல் தரங்க 29 (26), குமார் சங்கக்கார 16 (11) ஓட்டங்கள். பந்துவீச்சு: தன்டி ஷபலாலா 2/32 [4])

போட்டியின் நாயகன்: அசேல குணரத்ன


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X