Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜனவரி 02, வியாழக்கிழமை
Shanmugan Murugavel / 2024 டிசெம்பர் 30 , மு.ப. 09:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
சர்வதேச கிரிக்கெட் சபையின் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தென்னாபிரிக்கா தகுதி பெற்றுள்ளது.
பாகிஸ்தானுக்கெதிரான இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில், செஞ்சூரியனில் வியாழக்கிழமை (26) ஆரம்பித்து ஞாயிற்றுக்கிழமை (30) முடிவடைந்த முதலாவது போட்டியில் வென்றமையைத் தொடர்ந்தே டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முதற் தடவையாக தென்னாபிரிக்கா தகுதி பெற்றுள்ளது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: தென்னாபிரிக்கா
பாகிஸ்தான்: 211/10 (துடுப்பாட்டம்: கம்ரான் குலாம் 54, ஆமிர் ஜமால் 28, மொஹமட் றிஸ்வான் 27 ஓட்டங்கள். பந்துவீச்சு: டேன் பற்றர்சன் 5/61, கொர்பின் பொஷ் 4/63, மார்கோ ஜன்சன் 1/43)
தென்னாபிரிக்கா: 301/10 (துடுப்பாட்டம்: ஏய்டன் மார்க்ரம் 89, கொர்பின் பொஷ் ஆ.இ 81, தெம்பா பவுமா 31, டேவிட் பெடிங்ஹாம் 30 ஓட்டங்கள். பந்துவீச்சு: குராம் ஷஷாட் 3/75, நசீம் ஷா 3/92, ஆமிர் ஜமால் 2/36, சைம் அயூப் 1/3, மொஹமட் அப்பாஸ் 1/79)
பாகிஸ்தான்: 237/10 (துடுப்பாட்டம்: செளட் ஷகீல் 84, பாபர் அஸாம் 50, ஷண் மசூட் 28, சைம் அயூப் 27 ஓட்டங்கள். பந்துவீச்சு: மார்கோ ஜன்சன் 6/52, ககிஸோ றபாடா 2/68, கொர்பின் பொஷ் 1/54, டேன் பற்றர்சன் 1/55)
தென்னாபிரிக்கா: 150/8 (வெ.இ: 148 ஓட்டங்கள்) (துடுப்பாட்டம்: தெம்பா பவுமா 40, ஏய்டன் மார்க்ரம் 37, ககிஸோ றபாடா ஆ.இ 31, மார்கோ ஜன்சன் ஆ.இ 16 ஓட்டங்கள். பந்துவீச்சு: மொஹமட் அப்பாஸ் 6/54, நசீம் ஷா 1/34, குராம் ஷஷாட் 1/47)
போட்டியின் நாயகன்: ஏய்டன் மார்க்ரம்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
56 minute ago
2 hours ago
2 hours ago