2025 ஏப்ரல் 04, வெள்ளிக்கிழமை

சர்வதேச கிரிக்கெட்டில் பந்துவீச குனுமெனுக்கு அனுமதி

Shanmugan Murugavel   / 2025 பெப்ரவரி 28 , மு.ப. 06:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையால் பந்துவீசுவதற்கு அவுஸ்திரேலியாவின் சுழற்பந்துவீச்சாளர் மற் குனுமெனுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கெதிரான டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து குனுமென்னின் பந்துவீச்சுப்பாணி குறித்து முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையிலேயே தனது பந்துவீச்சுப் பாணியை பிறிஸ்பேணில் சோதித்தமையைத் தொடர்ந்தே அவருக்கு பந்துவீச்சுப்பாணியின்போது அனைத்து விதமான பந்துகளும் அனுமதியளிக்கப்பட்ட 15 பாகைக்குள்ளேயே முழங்கை நீட்சி இருந்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X