2025 ஜனவரி 02, வியாழக்கிழமை

‘சம்பியன்ஸ் லீக்கைத் தவறவிடும் ஆபத்தில் சிற்றி’

Shanmugan Murugavel   / 2024 டிசெம்பர் 27 , பி.ப. 09:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

அடுத்த பருவகால ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் சம்பியன்ஸ் லீக்கை தவறவிடும் அபாயத்தில் இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் சிற்றி உள்ளதாக அக்கழகத்தின் முகாமையாளர் பெப் குவார்டியோலா தெரிவித்துள்ளார்.

கடந்த எட்டு பிறீமியர் லீக் போட்டிகளில் ஒன்றிலேயே வென்றுள்ள சிற்றி தற்போது பிறீமியர் லீக் புள்ளிகள் பட்டியலில் ஏழாமிடத்திலேயே காணப்படுகின்றது. பட்டியலின் முதல் நான்கு அணிகளுமே சம்பியன்ஸ் லீக்குக்கு தகுதி பெறுமென்ற நிலையில், நான்காமிடத்திலுள்ள நொட்டிங்ஹாம் பொரெஸ்டை விட நான்கு புள்ளிகள் குறைவாகப் பெற்றுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X