2025 ஏப்ரல் 04, வெள்ளிக்கிழமை

சம்பியன்ஸ் கிண்ணம்: நியூசிலாந்தை வீழ்த்திய இந்தியா

Shanmugan Murugavel   / 2025 மார்ச் 03 , மு.ப. 09:35 - 0     - {{hitsCtrl.values.hits}}


சர்வதேச கிரிக்கெட் சபையின் சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில், ஐக்கிய அரபு அமீரகத்தின் டுபாயில் ஞாயிற்றுக்கிழமை (02) நடைபெற்ற நியூசிலாந்துடனான குழு ஏ போட்டியில் இந்தியா வென்றது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: நியூசிலாந்து

இந்தியா: 249/9 (50 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஷ்ரேயாஸ் ஐயர் 79 (98), ஹர்திக் பாண்டியா 45 (45), அக்ஸர் பட்டேல் 42 (61) ஓட்டங்கள். பந்துவீச்சு: மற் ஹென்றி 5/42, கைல் ஜேமிஸன் 1/31, றஷின் றவீந்திர 1/31, மிற்செல் சான்ட்னெர், வில் ஓ ருர்க் 1/47)

நியூசிலாந்து: 205/10 (45.3 ஓவ. ) (துடுப்பாட்டம்: கேன் வில்லியம்சன் 81 (120), மிற்செல் சான்ட்னெர் 28 (31) ஓட்டங்கள். பந்துவீச்சு: வருண் சக்கரவர்த்தி 5/42, குல்தீப் யாதவ் 2/56, ஹர்திக் பாண்டியா 1/22, அக்ஸர் பட்டேல் 1/32, இரவீந்திர ஜடேஜா 1/36)
போட்டியின் நாயகன்: வருண் சக்கரவர்த்தி

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X