2025 ஏப்ரல் 02, புதன்கிழமை

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் VS ராஜஸ்தான் ராயல்ஸ்

Janu   / 2025 மார்ச் 23 , பி.ப. 03:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய பிரிமியர் லீக் கிரிக்கெட் சுற்றின் இரண்டாம் போட்டி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கிடையில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு ​ ஆரம்பமாகியுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீசுவதற்கு முடிவு செய்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .