2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் இராஜினாமா

Janu   / 2024 ஜூன் 27 , மு.ப. 11:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை தேசிய கிரிக்கட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த கிறிஸ் சில்வர்வூட், அந்தப் பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தை சேர்ந்த கிறிஸ் சில்வர்வுட் தனிப்பட்ட காரணங்களுக்காக இராஜினாமா செய்துள்ளதாக  இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை கிரிக்கெட் அணிக்கு ஏற்பட்ட பின்னடைவுக்கு கிறிஸ் சில்வர்வுட் மீதும் குற்றம் சுமத்தப்பட்மை குறிப்பிடத்தக்கது .

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .