2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

ஓய்வு பெற்ற மொயின் அலி

Shanmugan Murugavel   / 2024 செப்டெம்பர் 08 , பி.ப. 10:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

அனைத்து சர்வதேசப் போட்டிகளிலிருந்தும் தனது ஓய்வை இங்கிலாந்தின் சகலதுறைவீரர் மொயின் அலி அறிவித்துள்ளார்.

கடந்த 2014ஆம் ஆண்டு அறிமுகத்தை மேற்கொண்ட 37 வயதான அலி, 68 டெஸ்ட்களில் 3,094 ஓட்டங்களைப் பெற்றதோடு 204 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தார். 138 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் 2,355 ஓட்டங்களைப் பெற்றதோடு, 111 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தார். 92 இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளில் 863 ஓட்டங்களைப் பெற்றதோடு 51 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X