Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
Mayu / 2024 மார்ச் 07 , மு.ப. 08:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்திய, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது டெஸ்ட் போட்டியானது தரம்சாலாவில் இன்று காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகியது.
ஐந்து போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியை இங்கிலாந்து வென்றபோதும், அடுத்த மூன்று போட்டிகளையும் வென்ற இந்தியா தொடரைக் கைப்பற்றியுள்ள நிலையில் இப்போட்டியில் ஆறுதல் வெற்றியை இங்கிலாந்து எதிர்பார்க்கிறது.
இங்கிலாந்து அணியில் கடந்த போட்டியில் விளையாடிய ஒலி றொபின்ஸனை மார்க் வூட் பிரதியிடுகிறார். இந்திய அணியைப் பொறுத்த வரையில் ஆகாஷ் டீப்பை ஜஸ்பிரிட் பும்ரா பிரதியிடுவாரென எதிர்பார்க்கப்படுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago