2025 ஏப்ரல் 19, சனிக்கிழமை

ஐ.பி.எல்: மும்பை இந்தியன்ஸ் குழாமில் இணைந்த பும்ரா

Shanmugan Murugavel   / 2025 ஏப்ரல் 06 , பி.ப. 08:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


இந்தியன் பிறீமியர் லீக்கின் (ஐ.பி.எல்) மும்பை இந்தியன்ஸ் குழாமில் சனிக்கிழமை (05) ஜஸ்பிரிட் பும்ரா இணைந்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் மருத்துவப் பணியாளர்களின் அனுமதியையடுத்தே குழாமில் பும்ரா இணைந்துள்ளார்.

பும்ராவின் உடற்றகுதியைச் சோதிக்க அவர் ஒன்று அல்லது இரண்டு பயிற்சிப் போட்டிகளில் விளையாடுவதாக இருந்தது. இந்நிலையில் பெங்களூருவிலுள்ள சிறப்பு மய்யத்தில் பும்ரா பயிற்சிப் போட்டியில் விளையாடினாரா அல்லது மும்பை இந்தியன்ஸில் விளையாடுவாரா என்பது தெளிவில்லாமலுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X