2025 ஏப்ரல் 10, வியாழக்கிழமை

’என்னாலேயே மன்செஸ்டரில் மோசமான பருவகாலம்’

Shanmugan Murugavel   / 2025 ஏப்ரல் 01 , மு.ப. 06:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


நடப்புப் பருவகாலத்தில் முகாமையாளராக தனது பெறுபேறு மிகவும் மோசமென இங்கிலாந்து பிறீமியர் லீக் கால்பந்தாட்டக் கழகமான மன்செஸ்டர் சிற்றியின் முகாமையாளர் பெப் குவார்டியோலா தெரிவித்துள்ளார்.

கடந்த நான்கு பருவகாலத்திலும் பிறீமியர் லீக் சம்பியன்களான சிற்றி தற்போது பிறீமியர் லீக் புள்ளிகள் பட்டியலில், ஒன்பது போட்டிகள் மீதமிருக்கையில் முதலாமிடத்திலுள்ள லிவர்பூலை விட 22 புள்ளிகள் குறைவாகப் பெற்று  ஐந்தாமிடத்தில் காணப்படுகின்றது.

சிற்றியில் 2016ஆம் ஆண்டு இணைந்த பின்னர் ஆறு பிறீமியர் லீக் பட்டங்களைப் பெற்றுக் கொடுத்த குவார்டியோலா, தனது முகாமைத்துவத்தில் எந்தவொரு கழகத்திலும் மூன்றாமிடத்தை விட கீழ்நிலையை பருவகால முடிவில் அடைந்ததில்லை.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X