2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

உதைபந்தாட்ட போட்டிகளில் மொனராகலை சம்பியனானது

Editorial   / 2023 பெப்ரவரி 05 , பி.ப. 08:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 14 மற்றும் 16 வயதிற்கு  கீழ்  நடத்தப்பட்ட  சமபோச கிண்ணத்துக்கான உதைப்பந்தாட்ட போட்டிகள் அண்மையில்  மெதகம பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றன. 

இதன்போது மொனராகலை- பகினிகஹவெல முஸ்லிம் மத்திய கல்லூரி 14 மற்றும் 16 வயதுக்கு கீழ் நடைபெற்ற உதைபந்தாட்ட போட்டிகள் இரண்டிலும் சாம்பியனானதுடன் சமபோச கிண்ண தேசிய மட்ட போட்டிகளில்  பங்கு கொள்ளும் வாய்ப்பினையும் பெற்றுக் கொண்டது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .