2024 டிசெம்பர் 23, திங்கட்கிழமை

இலங்கைக்கெதிரான தொடரிலிருந்து விலகிய ஸ்டோக்ஸ்

Shanmugan Murugavel   / 2024 ஓகஸ்ட் 17 , பி.ப. 10:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்தின் டெஸ்ட் போட்டிகளுக்கான அணித்தலைவர் பென் ஸ்டோக்ஸுக்கு பின்தொடைதசைநாரில் கிழிவு ஏற்பட்டுள்ள நிலையில் இலங்கைக்கெதிரான டெஸ்ட் தொடரிலிருந்து அவர் விலகியுள்ளார்.

அந்தவகையில் குறித்த தொடரில் அணித்தலைவராக ஸ்டோக்ஸின் உப அணித்தலைவராக ஓராண்டு இருந்த ஒலி போப் செயற்படவுள்ளார்.

ஸ்டோக்ஸை குழாமில் எவரும் பிரதியிடாத நிலையில் ஜோர்தான் கொக்ஸ் அறிமுகம் மேற்கொள்ளக்கூடிய வாய்ப்பு காணப்படுவதுடன், இல்லாவிடின் மேலதிகமாக வேகப்பந்துவீச்சாளராக ஒலி ஸ்டோன் விளையாடக்கூடிய வாய்ப்புகள் காணப்படுகின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X