2024 டிசெம்பர் 22, ஞாயிற்றுக்கிழமை

இலங்கைக்கான சுற்றுப்பயணத்தில் மிற்செல் உள்ளிட்டோருக்கு ஓய்வு

Shanmugan Murugavel   / 2024 ஒக்டோபர் 23 , பி.ப. 08:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கெதிரான மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளுக்கான தொடர்களில் டொம் பிளென்டல், டெவோன் கொன்வே, டொம் லேதம், டரைல் மிற்செல், வில்லியம் ஓ ருர்க், றஷின் றவீந்திர, டிம் செளதி, கேன் வில்லியம்சன் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இத்தொடருக்கான அணித்தலைவராக மிற்செல் சான்ட்னெர் பெயரிடப்பட்டுள்ளார்.

குழாம்: மிற்செல் சான்ட்னெர் (அணித்தலைவர்), மிஷெல் பிறேஸ்வெல், மார்க் சப்மன், ஜொஷ் கிளார்க்சன், ஜேக்கப் டஃபி, லொக்கி பெர்கியூசன், ஸக் பெளக்ஸ், டீன் பொக்குறொஃப்ட், மிற்ச் ஹே (விக்கெட் காப்பாளர்), ஹென்றி நிக்கொல்ஸ், கிளென் பிலிப்ஸ், டிம் றொபின்சன், நாதன் ஸ்மித், இஷ் சோதி, வில் யங்க்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X