Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 08, செவ்வாய்க்கிழமை
Shanmugan Murugavel / 2024 நவம்பர் 08 , மு.ப. 08:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
நியூசிலாந்துக்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடருக்கான இலங்கையின் குழாமில் குசல் பெரேரா, மொஹமட் சிராஸ் ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
குழாம்: சரித் அசலங்க (அணித்தலைவர்), அவிஷ்க பெர்ணாண்டோ, பதும் நிஸங்க, குசல் மென்டிஸ், குசல் பெரேரா, கமிந்து மென்டிஸ், ஜனித் லியனகே, சதீர சமரவிக்கிரம, நிஷான் மதுஷ்க, டுனித் வெல்லலாகே, வனிது ஹசரங்க, மகேஷ் தீக்ஷன, ஜெஃப்ரி வன்டர்சே, சமிந்து விக்ரமசிங்க, அசித பெர்ணாண்டோ, டில்ஷான் மதுஷங்க, மொஹமட் ஷிராஸ்.
இருபதுக்கு 20 சர்வதேசப் போட்டிகளுக்கான குழாம்: சரித் அசலங்க (அணித்தலைவர்), பதும் நிஸங்க, குசல் மென்டிஸ், குசல் பெரேரா, கமிந்து மென்டிஸ், தினேஷ் சந்திமால், அவிஷ்க பெர்ணாண்டோ, பானுக ராஜபக்ஷ, வனிது ஹசரங்க, மகேஷ் தீக்ஷன, டுனித் வெல்லலாகே, ஜெஃப்ரி வன்டர்சே, சமிந்து விக்ரமசிங்க, நுவான் துஷார, மதீஷ பத்திரண, பினுர பெர்ணாண்டோ, அசித பெர்ணாண்டோ.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago