2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

இருபதுக்கு – 20 உலகக் கிண்ணம்: வெளியேற்றப்பட்ட அவுஸ்திரேலியா

Shanmugan Murugavel   / 2024 ஜூன் 25 , மு.ப. 11:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரிலிருந்து அவுஸ்திரேலியா வெளியேற்றப்பட்டுள்ளது.

சென். வின்சென்டில் இன்று நடைபெற்ற பங்களாதேஷுடனான சுப்பர் – 8 குழு ஒன்று போட்டியில் ஆப்கானிஸ்தான் வென்ற நிலையிலேயே அவ்வணி அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறிய நிலையிலேயே அவுஸ்திரேலிய அணி தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: ஆப்கானிஸ்தான்

ஆப்கானிஸ்தான்: 115/5 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: ரஹ்மனுல்லாஹ் குர்பாஸ் 43 (55), ரஷீட் கான் ஆ.இ 19 (10), இப்ராஹிம் ஸட்ரான் 18 (29), அஸ்மதுலாஹ் ஓமர்ஸாய் 10 (12) ஓட்டங்கள். பந்துவீச்சு: ரிஷாட் ஹொஸைன் 3/26 [4], தஸ்கின் அஹ்மட் 1/12 [4], முஸ்தபிசூர் ரஹ்மான் 1/17 [4], ஷகிப் அல் ஹஸன் 0/19 [4])

பங்களாதேஷ்: 105/10 (17.5/19 ஓவ. ) (வெ.இ: 114) (துடுப்பாட்டம்: லிட்டன் தாஸ் ஆ.இ 54 (49), தெளஹிட் ஹிரிடோய் 14 (09), செளமியா சர்கார் 10 (10) ஓட்டங்கள். பந்துவீச்சு: ரஷீட் கான் 4/23 [4], நவீன்-உல்-ஹக் 4/26 [3.5], பஸல்ஹக் பரூக்கி 1/15 [2], நூர் அஹ்மட் 0/13 [4], மொஹமட் நபி 0/15 [2])

போட்டியின் நாயகன்: நவீன்-உல்-ஹக்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .