2025 ஏப்ரல் 17, வியாழக்கிழமை

இந்தியாவை வெள்ளையடித்த நியூசிலாந்து

Shanmugan Murugavel   / 2024 நவம்பர் 03 , பி.ப. 09:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

டெஸ்ட் தொடரில் இந்தியாவை நியூசிலாந்து வெள்ளையடித்துள்ளது.

மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் வென்று ஏற்கெனவே தொடரைக் கைப்பற்றிய நியூசிலாந்து, மும்பையில் வெள்ளிக்கிழமை (01) ஆரம்பித்து ஞாயிற்றுக்கிழமை (03) முடிவுக்கு வந்த மூன்றாவது போட்டியையும் வென்றமையையடுத்து இந்தியாவில் அவ்வணிக்கு முதற்தடையாக 3-0 என்ற வெள்ளையடிப்பை வழங்கியுள்ளது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: நியூசிலாந்து

நியூசிலாந்து: 235/10 (துடுப்பாட்டம்: டரைல் மிற்செல் 82, வில் யங்க் 71, டொம் லேதம் 28, கிளென் பிலிப்ஸ் 17 ஓட்டங்கள். பந்துவீச்சு: இரவீந்திர ஜடேஜா 5/65, வொஷிங்டன் சுந்தர் 4/81, ஆகாஷ் டீப் 1/22)

இந்தியா: 263/10 (துடுப்பாட்டம்: ஷுப்மன் கில் 90, றிஷப் பண்ட் 60, வொஷிங்டன் சுந்தர் ஆ.இ 38, யஷஸ்வி ஜைஸ்வால் 30 ஓட்டங்கள். பந்துவீச்சு: அஜாஸ் பட்டேல் 5/103, மற் ஹென்றி 1/26, இஷ் சோதி 1/36, கிளென் பிலிப்ஸ் 1/84)

நியூசிலாந்து: 174/10 (துடுப்பாட்டம்: வில் யங்க் 51, கிளென் பிலிப்ஸ் 26, டெவோன் கொன்வே 22, டரைல் மிற்செல் 21 ஓட்டங்கள். பந்துவீச்சு: இரவீந்திர ஜடேஜா 5/55, இரவிச்சந்திரன் அஷ்வின் 3/63, ஆகாஷ் டீப் 1/10, வொஷிங்டன் சுந்தர் 1/30)

இந்தியா: 121/10 (வெ.இ: 147 ஓட்டங்கள்) (துடுப்பாட்டம்: றிஷப் பண்ட் 64 ஓட்டங்கள். பந்துவீச்சு: அஜாஸ் பட்டேல் 6/57, கிளென் பிலிப்ஸ் 3/42, மற் ஹென்றி 1/10)

போட்டியின் நாயகன்: அஜாஸ் பட்டேல்

தொடரின் நாயகன்: வில் யங்க்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X