2024 டிசெம்பர் 04, புதன்கிழமை

இங்கிலாந்தின் விக்கெட் காப்பாளராக ஸோல்ட்

Shanmugan Murugavel   / 2024 நவம்பர் 05 , பி.ப. 03:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான இங்கிலாந்தின் இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரில் ஜொஸ் பட்லர் அணிக்குத் திரும்பினாலும் விக்கெட் காப்பாளராக பில் ஸோல்டே கடமையாற்றவுள்ளார்.

இங்கிலாந்தின் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளுக்கான அணித்தலைவர் பட்லர், தனது 108 இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளில் 106-இல் விக்கெட் காப்பாளராகவே கடமையாற்றியமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .