2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

ஆப்கானிஸ்தான் குழாமில் குர்பாஸ்

Mayu   / 2024 பெப்ரவரி 28 , மு.ப. 09:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

அயர்லாந்துக்கெதிரான ஒற்றை டெஸ்ட் போட்டிக்கான ஆப்கானிஸ்தான் குழாமில் பெயரிடப்பட்டதையடுத்து குறித்த போட்டியில் ரஹ்மனுல்லாஹ் குர்பாஸ் இப்போட்டியில் டெஸ்ட் அறிமுகத்தை மேற்கொள்வாரென நம்பப்படுகிறது.

குழாம்: ஹஷ்மதுல்லாஹ் ஷகிடி (அணித்தலைவர்), ரஹ்மனுல்லாஹ் குர்பாஸ்(விக்கெட் காப்பாளர்), இக்ரம் அலிகில் (விக்கெட் காப்பாளர்), நூர் அலி ஸட்ரான், ரஹ்மத் ஷா, அப்துல் மலிக், நசீர் ஜமால், பஹிர் ஷா, கரிம் ஜனட், ஸஹிர் கான், ஸியா-உர்-ரஹ்மான், கலீல் குர்பாஸ், நிஜாட் மசூட், நவீட் ஸட்ரான், மொஹமட் இப்ராஹிம்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .