Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை
Mithuna / 2024 ஜனவரி 18 , பி.ப. 07:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரில் ஆப்கானிஸ்தானை இந்தியா வெள்ளையடித்தது.
மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளையும் ஏற்கெனவே வென்ற இந்தியா, பெங்களூருவில் நேற்று முன்தினமிரவு நடைபெற்ற மூன்றாவது போட்டியையும் இரண்டாவது சுப்பர் ஓவரில் வென்றதன் மூலம் 3-0 என ஆப்கானிஸ்தானை வெள்ளையடித்தது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: இந்தியா
இந்தியா: 212/4 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: றோஹித் ஷர்மா ஆ.இ 121 (69), ரிங்கு சிங் ஆ.இ 69 (39) ஓட்டங்கள். பந்துவீச்சு: பரீட் அஹ்மட் 3/20 [4], குவைஸ் அஹ்மட் 0/28 [4])
ஆப்கானிஸ்தான்: 212/6 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: குல்படின் நைப் ஆ.இ 55 (23), ரஹ்மனுல்லாஹ் குர்பாஸ் 50 (32), இப்ராஹிம் ஸட்ரான் 50 (41), மொஹமட் நபி 34 (16) ஓட்டங்கள். பந்துவீச்சு: வொஷிங்டன் சுந்தர் 3/18 [3])
முதலாவது சுப்பர் ஓவர்:
ஆப்கானிஸ்தான்: 16/1 (1 ஓவ. ) (துடுப்பாட்டம்: மொஹமட் நபி ஆ.இ 7 (3), ரஹ்மனுல்லாஹ் குர்பாஸ் ஆ.இ 5 (2). பந்துவீச்சு: முகேஷ் குமார்: 1/16)
இந்தியா: 16/0 (1 ஓவ. ) (துடுப்பாட்டம்: றோஹித் ஷர்மா ஆ.இ 12 (3) ஓட்டங்கள். பந்துவீச்சு: அஸ்மதுல்லாஹ் ஓமர்ஸாய் 0/16)
இரண்டாவது சுப்பர் ஓவர்:
இந்தியா: 11/2 (0.5 ஓவ. ) (துடுப்பாட்டம்: றோஹித் ஷர்மா 11 (3) ஓட்டங்கள். பந்துவீச்சு: பரீட் அஹ்மட் 1/11)
ஆப்கானிஸ்தான்: ½ (0.3 ஓவ. ) (பந்துவீச்சு: ரவி பிஷ்னோய் ½)
போட்டியின் நாயகன்: றோஹித் ஷர்மா
தொடரின் நாயகன்: ஷிவம் டுபே
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
7 hours ago