2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

அவுஸ்திரேலியாவுக்கு 213 இலக்கு

Editorial   / 2023 நவம்பர் 16 , பி.ப. 06:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில், அவுஸ்திரேலிய அணியும் தென்னாபிரிக்க அணியும் மோதிக்கொண்டிருக்கின்றன.

முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 49.4 ஓவர்கள் நிறைவில் 212 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

தென்னாபிரிக்க அணியை வெற்றிக்கொள்ள வேண்டுமாயின் அவுஸ்திரேலிய அணி 213 ஓட்டங்களை​ பெற​வேண்டும்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .