2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

அல்வரேஸைக் கைச்சாத்திட்ட அத்லெட்டிகோ மட்ரிட்

Shanmugan Murugavel   / 2024 ஓகஸ்ட் 15 , பி.ப. 09:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து பிறீமியர் லீக் கால்பந்தாட்டக் கழகமான மன்செஸ்டர் சிற்றியின் முன்களவீரரான ஜூலியன் அல்வரேஸை ஆறாண்டு ஒப்பந்தமொன்றில் 81.5 மில்லியன் ஸ்டேர்லிங்க் பவுண்ஸ்களுக்கு கைச்சாத்திடுவதை ஸ்பானிய லா லிகா கழகமான அத்லெட்டிகோ மட்ரிட் பூர்த்தி செய்துள்ளது.

ஆரம்பத்தில் 64.4 மில்லியன் ஸ்டேர்லிங்க் பவுண்ஸ்களை செலுத்தவுள்ள அத்லெட்டிகோ, பின்னர் சில நிபந்தைகள் பூர்த்தியாகுமிடத்துக்கு 17.1 மில்லியன் ஸ்டேர்லிங்க் பவுண்ஸ்களை 24 வயதான அல்வரேஸுக்காகச் செலுத்தவுள்ளது.

கடந்த 2022ஆம் ஆண்டு சிற்றியில் இணைந்த முன்களவீரரான அல்வரேஸ், 106 போட்டிகளில் விளையாடி 36 கோல்களைப் பெற்றுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X