Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை
Mithuna / 2024 பெப்ரவரி 18 , பி.ப. 04:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
இவ்வாண்டு நடைபெறவுள்ள சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரிலும் இந்தியாவுக்கு றோஹித் ஷர்மாவே தலைமை தாங்குவாரென இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் செயலாளர் ஜே ஷா தெரிவித்துள்ளார்.
கடந்த இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடருக்குப் பின்னர் இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்றிருக்காத ஷர்மா, இவ்வாண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற ஆப்கானிஸ்தானுக்கெதிரான தொடரின்போதே அணிக்குத் திரும்பியிருந்தார்.
இதேவேளை நீண்ட எதிர்காலத்தில் இந்திய அணிக்கு ஹர்திக் பாண்டியா தலைமை தாங்குவாரென்ற கருத்தையும் ஷா வெளிப்படுத்தியிருந்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
7 hours ago