2025 ஏப்ரல் 01, செவ்வாய்க்கிழமை

4 யாழ்.மாணவிகள் இலங்கை கிறீடா சக்திக்கு தெரிவு

Editorial   / 2025 மார்ச் 18 , பி.ப. 12:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிதர்ஷன் வினோத்

இலங்கை கிறீடா சக்தி கூடைப்பந்தாட்ட அணிக்கு யாழ். திருக்குடும்ப கன்னியர் மட  அணியை சேர்ந்த  மாணவிகள் நால்வர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கான தெரிவு கொழும்பு ப்ளூஸ் கூடைப்பந்தாட்ட திடலில் அண்மையில் இடம் பெற்றது. 

இதில், யாழ். திருக் குடும்ப கன்னியர் மட அணியைச் சேர்ந்த சகானா விஜயரூபன், எஸ்தார் ஜாக்சன், டிலான் காசில்டா, ஆர்.  லோட்சி ஆகிய நான்கு மாணவிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X