2024 செப்டெம்பர் 17, செவ்வாய்க்கிழமை

ஹஜ் பெருநாள் தொழுகை

Mayu   / 2024 ஜூன் 16 , பி.ப. 03:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஈதுல் அல்ஹா புனித ஹஜ் பெருநாள் தொழுகை கிழக்கு மாகாணத்தின்  இரு வேறு இடங்களில் சர்வதேச பிறை அடிப்படையில் ஞாயிற்றுக்கிழமை (16)  சிறப்பாக நடைபெற்றது.

அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று  மக்களுக்கான பெருநாள் தொழுகை ஏற்பாடுகள் அக்கரைப்பற்று மைதானத்தில்  நடைபெற்றது.

அத்துடன்  மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி   பகுதியில்  பெருநாள் திடல்  தொழுகை நடைபெற்றது.

பாறுக் ஷிஹான்


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .