2024 டிசெம்பர் 22, ஞாயிற்றுக்கிழமை

வெள்ளிரதத்தை வழிப்பட்டார் மஹிந்த...

Mayu   / 2024 ஜூலை 23 , மு.ப. 10:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் ஆலய 150வது வருட ஆடிவேல் வெள்ளிரத பவனியில் முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ வருகைதந்து வழிபாடுகளில் ஈடுப்பட்டுள்ளார்.

இதன்போது,  ஆலய தர்மகர்த்தா ராஜேந்திரசெட்டியார் பொன்னாடைபோர்த்தி கௌரவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X