2024 டிசெம்பர் 21, சனிக்கிழமை

வெற்றி நமக்கே: ரணில்...

Janu   / 2024 ஓகஸ்ட் 15 , பி.ப. 03:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் புதிய பொருளாதார மற்றும் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக ஆரம்பிக்கப்பட்ட வேலைத்திட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லவும் மக்களின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்குமான ஆணையை செப்டெம்பர் 21 ஆம் திகதி தனக்கு வழங்குமாறும் ரணில் விக்ரமசிங்க மக்களிடம் வியாழக்கிழமை (15) கேட்டுக் கொண்டார்.

வேட்புமனுவை கையளித்த பின்னர் ராஜகிரிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அருகில் கூடியிருந்த ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றும் போதே ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .