2025 மார்ச் 13, வியாழக்கிழமை

வவுனியாவில் வித்தியாசமான காட்சிப்படுத்தல்...

Freelancer   / 2023 நவம்பர் 26 , பி.ப. 12:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

க. அகரன்

மெய்யான தலைவர்கள் என அரசுடன் இணைந்து செயற்ப்பட்ட சிலரது புகைப்படங்கள் தாங்கிய பாதாதைகள் வவுனியாவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

வவுனியா தலைமைபொலிஸ்நிலையத்திற்கு அருகாமையில் குறித்த பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

அவற்றில் முன்னைய அரசாங்கத்தில் அமைச்சர்களாக இருந்த லக்ஸ்மன் கதிர்காமர்,மகேஸ்வரன், ஈபிடிபி அமைப்பின் முக்கியஸ்தர்களாக செயற்ப்பட்டவர்கள்,  தினமுரசு பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர், ராஜினி திரணகம, இந்திய பிரதமர் ராஜீவ்காந்தி, பத்மநாபா உட்பட பலரது பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .